அரசாணை 92 ஐ அனைத்து கல்லூரி களிலும் அமல்படுத்தக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய மாணவர் சங்கத் தினரை, அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாகக் காவல் துறையினர் கைது செய்தனர்.